Month: October 2021

கடலூர் மாவட்டத்தில் 250 ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 4 கட்டங்களாக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 88 ஆயிரத்து 190 பேருக்கும்,…

மயிலாடுதுறையில் 4-ம் தலைமுறையாக கொலு பொம்மை உருவாக்கும் கலைக்குடும்பம்..

மயிலாடுதுறையில் நான்கு தலைமுறைகளாக பாரம்பரிய முறையில் கொலு பொம்மைகளை உருவாக்கி வரும் கலைக்குடும்பம், தமது குறுந்தொழிலை விரிவுபடுத்தி, தற்போது உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கு கொலு பொம்மைகளை அனுப்பி…

மயிலாடுதுறையில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 195-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கி.பி. 1826-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி திருச்சி அருகே குளத்தூரில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார். பின்பு மயிலாடுதுறையில் கோர்ட் முன்சீப்பாக (நீதிபதியாக) பணியாற்றிய…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்ற ௩ பேருக்கும், மாவட்டத்தில்…

கடலூர்: என் மீது சுமத்தப்பட்ட புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் மூலம் நிரூபித்து வெளியே வருவேன் – கடலூர் திமுக எம்.பி ரமேஷ்.

முந்திரி தொழிற்சாலை கொலை வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் சற்று முன் சரணடைந்த கடலூர் திமுக எம்.பி., ரமேஷ், அறிக்கை ஒன்றை தனது லெட்டர் பேடில் அனுப்பியுள்ளார். அதில்…

மயிலாடுதுறை: தென் திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோயிலில் 16ஆம் தேதி வரை உற்சவம் வழிபாடு நடைபெறுகிறது.

மயிலாடுதுறை அருகே பல்லவராயப்பேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் தென் திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோயிலில் சனிக்கிழமை கோ பூஜை விழா நடைபெற்ற நிலையில், 15ஆம் தேதி புதிய திருத்தேரோட்டம் நடைபெற்றவுள்ளது.…

கந்தர்வக்கோட்டை தொகுதியில் புன்னகை அறக்கட்டளை சார்பில் 5000 பனை விதைகள் நடும் விழா எம்.எல்.ஏ. சின்னதுரை துவக்கி வைத்தார்.

புன்னகை அறக்கட்டளையின் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டகந்தர்வக்கோட்டை தொகுதி கோமாபுரம் ஊராட்சியில் 5000 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு…

வடலூர் அருகே குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி- நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்.

வடலூர் மாருதி நகரை சேர்ந்தவர் ஏழுமலை மகன் எடிசன் (வயது 15). வடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். எடிசன் நேற்று…

கடலூர்: ஒரு மாத காலமாக நெல் மூட்டைகள் தேக்கம்…மழையில் நனைந்து வீணாகும் நெல் – விவசாயிகள் வேதனை

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அதன்படி கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் 114 இடங்களில்…

தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் சீரமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.!

தென் ஆப்பிரிக்க விடுதலைப் போரில் மிக முக்கிய பங்காற்றியவர் தில்லையாடி வள்ளியம்மை. சிறுமி தில்லையாடி வள்ளியம்மை தான் எனக்கு முதன்முதலில் சுதந்திர வேட்கையை ஊட்டியவர் என்று மகாத்மா…