Month: November 2021

ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தப்போவதாக வோடஃபோன், ஐடியா அறிவிப்பு

வரும் 26 ஆம் தேதி முதல் ப்ரீபெய்ட் கட்டணம் உயர்த்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், வோடஃபோன் ஐடியா நிறுவனமும் வரும் 25-ஆம் தேதி முதல்…

மயிலாடுதுறை: அரசுப் பேருந்தின் படிக்கட்டு திடீரென உடைந்ததால் பயணிகள் அதிர்ச்சி.

மயிலாடுதுறையில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்ததால் பரபரப்பு. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த கல்லூரி மாணவர்கள்:- மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இன்று…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் 100 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக செல்வதால் 30 ஏக்கர் சம்பா, 70 ஏக்கர் தோட்டப்பயிர்கள் சேதமடைந்தது. கிராமத்தையும் தண்ணீர் சூழ்ந்ததால் பாதுகாப்பான இடத்தில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மயிலாடுதுறை…

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு..

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஒன்றியக் குழுவின் ஆய்வு தொடங்கியது. கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் ஒன்றிய குழுவினர் ஆய்வு…

மயிலாடுதுறையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவங்க வலியுறுத்தியும் அகவிலைப்படி உயர்வு மருத்துவ காப்பீடு, ஓய்வு பெற்றோர் பணப்பலனை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு…

பொறையாறில் தொழிலாளி மர்ம சாவு வழக்கில் ‘திடீர்’ திருப்பம்:குடும்ப தகராறில் மகனே தந்தையை அடித்துக் கொன்றது அம்பலம்…

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு மரகதம் காலனியை சேர்ந்தவர் பாலு(வயது 65). விவசாய தொழிலாளி. இவர் புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி பொறையாறு கிளை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு…

வெள்ளம் பாதித்தவர்களுக்கு சசிகலா நிவாரணம்: சென்னை, பூந்தமல்லி பகுதிகளில் வழங்கினார்.

சென்னை, பூந்தமல்லி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நிவாரண உதவிகளை வழங்கினார். கன மழை காரணமாக சென்னை மற்றும்…

உருவாகிறது புதிய காற்றத்தழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக…

கடலூர்: குமராட்சி அருகே மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் தர்ணா-கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

குமராட்சி அருகே உள்ள சர்வராஜன்பேட்டை, திருநாரையூர், எடையூர், சிறகிழந்தநல்லூர், காட்டுக்கூடலூர், லட்சுக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2020-ம் ஆண்டு சுமார் 3 ஆயிரம் ஏக்கரில்…

கடலூர்: வெள்ளம் புகுந்ததில் வெளியேற முடியாமல் வீட்டுக்குள்ளே 3 நாட்களாக தவித்த பெண் மீட்பு-மின்மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணி தீவிரம்.

சாத்தனூர் அணையில் இருந்து திடீரென வினாடிக்கு 51 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கடலூர் தென்பெண்ணையாற்றில் கடந்த 19-ந் தேதி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில்…