Month: November 2021

கடலூர்: புரட்டிப்போட்ட தென்பெண்ணை ஆற்று வெள்ளம் கடலூர் மாவட்டத்தில் 100 கிராமங்கள் தண்ணீரில் மிதக்கிறது

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களின் வழியாக பயணித்து இறுதியாக…

சீர்காழி அருகே வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு-நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை..

சீர்காழி அருகே வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு…

கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் செங்கல் சூளைகள் மூழ்கின-கரையையொட்டி உள்ள கிராமமக்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிக அளவில் தண்ணீர் செல்வதால் கொள்ளிடம் ஆற்றில் செங்கல் சூளைகள் மூழ்கின. ஆற்றின் கரையையொட்டி உள்ள கிராமமக்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல்.

கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்மாபுரம் ஒன்றியம் சின்னக் கோட்டிமுனை கிராமத்தில் வெள்ளத்தின் காரணமாக மணிமுத்தாற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த, விக்ரம்(வயது 17)…

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே பழங்குடினருக்கு ஆதாா் அட்டை முகாமை ஆட்சியா் இரா. லலிதா துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே பழங்குடினருக்கு ஆதாா் அட்டை வழங்க புகைப்படம், கைரேகை பதிவு செய்யும் முகாமை ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். செம்பனாா்கோவில்…

சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிக்க வேண்டும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கேப்டன் தோனி வெற்றிக்கோப்பையை முதல்வரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். இன்னும் பல தொடர்களுக்கு சென்னை அணியின்…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்; புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஆர்.எம்.கதிரேசன், கல்வி துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 879 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 879 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு!!

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் உலக மரபு சின்னங்கள் வாரவிழா -ஒரு வாரத்திற்கு கட்டணமின்றி சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம்.

மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19 ஆம் தேதி முதல் 25…

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேரிட்ட வெள்ளப்பெருக்கு. காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேரிட்ட வெள்ள பெருக்கால் மணல் மூட்டைகளை அடுக்கி காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பெய்த கன…