Month: November 2021

3 வேளாண் சட்டங்கள் வாபஸ்-மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

கடந்த 2020, செப்டம்பர் மாதத்தில் பாஜக ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு வேளாண் வணிகச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என…

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில், கடலூர் எம்.பி. ரமேசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன்

சென்னை: முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் திமுக எம்.பி. ரமேஷூக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரும்…

மயிலாடுதுறை: அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி – தலைமறைவான தம்பதி கைது…

அரசு வேலை வாங்கித் தருவதாக பலரை ஏமாற்றி தலைமறைவான தம்பதியினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சைமணி என்பவரின் மகன் அருண்குமார், இவரது…

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை: கடலூரில் நடிகர் சூர்யா உருவ பொம்மை எரிப்பு..

இருளர் இன மக்களின் வாழ்க்கையையும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஜெய் பீம். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர்…

வெள்ளக்காடானது இடைவிடாத கன மழையால் கடலூர் மாவட்டம்…சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது..

கடலுார்-வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக, கனமழை கொட்டி தீர்த்ததால், மாவட்டம் வெள்ளக்காடானது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் கனமழை…

நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மீனவர்கள் 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.30 கோடி வர்த்தகம் பாதிப்பு..

நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மீனவர்கள் 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்…

நெல்லிக்குப்பம் அருகே பேக்கரி உரிமையாளர் வீட்டின் ஓட்டை பிரித்து ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு,…

கடலூரில் விடிய, விடிய கன மழை கொட்டித்தீர்த்தது. வடலூர் அருகே பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. மழையால் குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பின. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. ஆனால் மழையால் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்களே வருகை தந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் 9-வது கட்டமாக 905 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்க இருப்பதாக…

மயிலாடுதுறையில் பா.ஜ.க. சார்பில் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு..

மயிலாடுதுறை நகர பா.ஜ.க. அலுவலகத்தில்செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மயிலாடுதுறை பா.ஜ.க. நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…