Month: November 2021

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 934 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 14 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 934 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 14 பேர் உயிரிழப்பு!!

கனமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு; நிவாரண உதவிகளை வழங்கினார்.

”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13.11.2021) தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினாலும் கனமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டு…

விருத்தாசலம் அருகே ஓடும் லாரியில் ரேஷன் பொருட்கள் கடத்தல்?-வீடியோ வைரலானதால் பரபரப்பு..

விருத்தாசலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படும் பொருட்களை வழியில் நிறுத்தி…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் தி்ட்டில் சிக்கிய மூதாட்டி மீட்கப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் திட்டு பகுதியில் மரங்கள் உள்ளன. அங்கு நேற்று ஒரு மூதாட்டி சென்றுள்ளார். கொள்ளிடம்…

சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! மயிலாடுதுறை: சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மழை வெள்ள…

மயிலாடுதுறையில் கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு…

மயிலாடுதுறையில் கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம்…

கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேதப் பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்.

கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேதப் பகுதிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாகப் பெய்த கடும் மழையின்…

உணவே மருந்து:புடலங்காயில் உள்ள சத்துக்களும் அற்புத பயன்களும்!

புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் நீர்ச்சத்து இருப்பதால், கலோரிகள்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 927 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 8 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 927 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 8 பேர் உயிரிழப்பு!! தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில்…

மயிலாடுதுறையில் சாலையில் கால்நடைகள் சுற்றினால் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம்…

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்;பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் மாடு, குதிரை போன்ற கால்நடைகளால் போக்குவரத்து கடும் இடையூறு ஏற்படுகிறது. சாலைகளில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன.…