Month: November 2021

பதக்கத்துடன் திரும்பிய இந்திய அணி… கடலூர் பெண் வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பளித்த ஊர் மக்கள்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவில் உள்ளது கண்டமத்தான் என்ற சிறு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரது மகள் மீனாட்சி. நேபாளத்தில் உள்ள காட்மெண்டில் சமீபத்தில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வயல்களில் தேங்கிய மழைநீரை வௌியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம்.

மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் 25 ஆயிரம் ஏக்கரில் மழைநீல் சூழந்துள்ளது. இதனை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த…

சிதம்பரம்: பரங்கிப்பேட்டை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.பாண்டியன் ஆய்வு.!

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு.முட்லூர் மற்றும் மஞ்சகுழி ஊராட்சிகளில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற…

மயிலாடுதுறை அருகே வழுவூரில் கனமழை காரணமாக கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை சேதமடைந்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது; பழைய கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவகையில், குத்தாலம் தாலுக்கா வழுவூர்…

சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை பாதிப்பால் பொதுமக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க இன்று சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மழை கால…

குறிஞ்சிப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் பலியானார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் இதுவரை 746 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன. மேலும் மழைக்கு…

மழைக்காலம் தொடங்கும் முன்பே, மயிலாடுதுறை நகராட்சி மெத்தனமாக இருந்ததால், பெரும் பாதிப்புகளை சந்தித்து வருவதாக, மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, சேந்தங்குடி, புதுத்தெரு, கால்டெக்ஸ், பூம்புகார் சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் முழுமையாக சரிசெய்யப்படாததால் மழைக்காலங்களில் இப்பகுதிகளில்…

கனமழை காரணமாக கடலூரில் அரசு அலுவலகங்களில் மழை நீர் நிரம்பி அவை குளம் போல் காட்சி அளிக்கின்றன.

கடலூர் ஒவ்வொரு ஆண்டும் மழை. வெள்ளம் பேரிடர் என பாதிப்புக்குள்ளாகிற மாவட்டங்களில் ஒன்று. விழுப்புரம். திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் பட்சத்தில் தென்பெண்ணை ஆற்றின்…

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!.

இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு…

ஜெய்பீம்: ‘பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்…’ அன்புமணிக்கு நடிகர் சூர்யா பதில்!.

”எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை” – நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் குறித்து படைப்பு…