Month: November 2021

14 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!. என்னென்ன மாவட்டங்கள்?. மொத்த விவரம் உள்ளே..

வரும் 10ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், 11 ஆம் தேதி கடலூர், சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு,…

சென்னையில் இன்றும் தொடரும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் கனமழையால் பொதுமக் களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மாநிலம் முழு வதும்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 937 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 6 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 937 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 6 பேர் உயிரிழப்பு!!

கடலூரில் தொடர் மழையால் நகர் பகுதிகளில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர்…

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி கண்டருளி வீதியுலா நடைபெற்றது.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் நடைபெறும் புகழ்வாய்ந்த துலா உற்சவத்தை முன்னிட்டு சிவாலயங்களில் நேற்று திருக்கொடியேற்றம் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை…

சிதம்பரம் அருகே தொடர் மழையால் மூடப்பட்ட பிச்சாவரம் சுற்றுலா தலம்!

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள சுரபுன்னை காடுகளுக்குள் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைவர்.…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துவரும் தொடா்மழையால் கடலுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை-பூம்புகாா் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடியது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துவரும் தொடா்மழையால் கடலுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், பூம்புகாா் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி மற்றும் சீா்காழி வட்டங்களில்…

கடலூர்: தொடா்ந்து மழை பெய்துவரும் நிலையில் பல்வேறு நீா்நிலைகளில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு..

கடலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்துவரும் நிலையில் பல்வேறு நீா்நிலைகளில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள பூதங்குடி பகுதியில் வீராணம்…

கல்வீச்சு சம்பவம் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு வன்னியர்களுக்கு ஒதுக்கிய 10.5 சதவீத இடஒதுக்கீட்டு அரசாணையை ஐகோர்ட்டு மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை அறிந்ததும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்…

தொடர் மழை எதிரொலி!: கடலூர் அருகே ரூ.28.7 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை 8 மாதங்களில் விரிசல்..!!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே 28 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை 8 மாதங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் அருகே உள்ள விஸ்வநாதபுரம்…