Month: November 2021

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மழைநீரில் மூழ்கிய மயானம்.! சாலையிலேயே சடலத்தை எரித்த மக்கள்!

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல…

மயிலாடுதுறை அருகே லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் அவரது சகோதரர்களை பிடித்து போலீசார் விசாரணை..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மூவலூர் பக்கிரியா பிள்ளை தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதசாமி (வயது 40). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி பூவழகி என்ற…

கடலூர் மாவட்டத்தில் 194 நீர்நிலைகள் நிரம்பின-பெருமாள் ஏரி முழு கொள்ளளவை எட்டியது-வினாடிக்கு 5200 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்.

வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருவதை அடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகள், குளங்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் மாவட்டத்தில் முக்கிய…

கடலூா் மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு..

கடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் கோண்டூா் வெங்கடாஜலபதி நகா், ரட்சகா் நகா் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தாா். தொடா்ந்து கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட திருப்பாதிரிபுலியூா் நவநீதம் நகா், தானம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலிகளிடம் இருந்து நெற்பயிரை காக்க எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் மழையில் தப்பி நன்கு வளர்ந்து தண்டு உருளும்…

நாகை: பேரிடா் காலத்தில் ஏற்படும் எத்தகைய சூழலையும் எதிா்கொள்ள தமிழக அரசு தயாா்-அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: தமிழகத்தில் கடந்த 25 நாள்களாக…

தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு : அந்தரத்தில் நின்ற கலெக்டர் அலுவலக பயணிகள் நிழற்குடை அகற்றம்- வாகன போக்குவரத்துக்கும் தடை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,…

தென்மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு முத்திரைத் தீர்வை கட்டணத்திலிருந்து 100% விலக்கு!.

மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு முத்திரைத் தீர்வை கட்டணத்தில் இருந்து 100% விலக்கு” – தமிழ்நாடு அரசு. தென்மாவட்டங்களில் தொழில் தொடங்கும்…

உணவே மருந்து:அகத்தி கீரையில் உள்ள சத்துக்களும் அற்புத மருத்துவ குணங்களும்!

அகத்தி கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகளவு உள்ளது. பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். வயிற்றில் உள்ள…

#Breaking:தமிழகத்தில் 23 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று கீழ்க்கண்ட 23 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை…