1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடக்கம் : ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்!
தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளது. மாணவர்களும் காலை முதல் ஆர்வமாக பள்ளிகளுக்கு வருகை புரிகின்றனர்.…