Month: November 2021

மயிலாடுதுறை அருகே திருமணம் செய்து வைப்பதாக கூறி 90’S கிட்ஸிடம் மோசடி-மாமனாருக்கு வாங்கி தந்த பைக்கை மீட்டு தர கோரிக்கை..

உலகில் சக மனிதனை மற்றொரு மனிதன் மோசடி செய்து அவரிடமிருந்து பொருள் பணம் நகை உள்ளிட்டவைகளை அபகரிப்பது என்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. ஒரு சில…

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிருடன் ஆட்சியரிடம் முறையிட்டனர்.

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிருடன் ஆட்சியரிடம் முறையிட்டனர். கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் திமுக சார்பில் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு..!

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் திமுக சார்பில் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய செயலாளர் சங்கர் தலைமையில் பேரூராட்சி செயலாளர்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மங்கைநல்லூர், மணல்மேடு, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை…

கடலூர்: தொழுதூர் அணையிலிருந்து 8,062 கன அடி நீர்திறப்பு; மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தொழுதூர் அணையில் இருந்து 8,062 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம்…

மயிலாடுதுறை: திருவெண்காடு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள் சாய்ந்தும், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.

திருவெண்காடு சுற்றியுள்ள திருவாலி, திருநகரி, பூம்புகார், பெருந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் அரை மணிநேரம் வீசிய பலத்த…

கடலூர்: கோலூன்றி நடந்தாலும் கடைசி வரை உங்களுக்காக உழைப்பேன்-கடலூரில் டாக்டர் ராமதாஸ் பேச்சு.

பா.ம.க. கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.…

கடலூரில் மழையும், வெயிலும் மாறி, மாறி அடித்து போக்கு காட்டிய வானிலை-காட்டுமன்னார்கோவிலில் மரம் விழுந்தது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கன மழை கொட்டியது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமடைந்தன. மனித உயிர்கள், கால்நடைகள்…

மயிலாடுதுறை: காளகஸ்திநாதபுரத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்துள்ள காளகஸ்திநாதபுரத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பு முகாம் மண்டல இணை இயக்குநர் சஞ்சீவிராஜ் தலைமையில்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 764 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 17 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 764 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 17 பேர் உயிரிழப்பு!!