Month: November 2021

மூன்று மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’- 8 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை!

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன. பல இடங்களில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில்…

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 4.46 லட்சம் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கபட்டு உள்ளது

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்திலும் கன மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. குளம், குட்டைகள், ஏரிகள்…

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் புதிதாக 63 கிலோவாட் மின் மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, செம்பனார்கோவில் ஒன்றியம், எடுத்துக்கட்டிசாத்தனூர், கொத்தங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்டம், சங்கரன்பந்தல்…

ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் விலை குறைப்பு…

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் அதிகம் கூடும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டின் விலை ரூ.10ல்…

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி 700 கைதிகள் விடுதலை – அரசாணை வெளியீடு

சென்னை: அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நல்லெண்ணம், மனிதாபிமான அடிப்படையில் 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை…

மயிலாடுதுறை: பரசலூர் ஊராட்சியில் கூரை வீடு திடீர் தீவிபத்தில் எரிந்து சேதம்- எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சி சாத்தனூர் சீனிவாசபுரத்தை சார்ந்த லலிதா- முருகேசன் என்பவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து முழுவதும் எரிந்து வீட்டில் உள்ள…

கடலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் குவியும் நோயாளிகள்

கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த நீரை வடிய வைக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இருப்பினும்…

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த 12 கடைகள் அகற்றப்பட்டன.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றிலும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும் சன்னதி வீதியில் கோவில் முகப்பின் கலை அழகை…

மயிலாடுதுறையில் உள்ள வீதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம்- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 35-வது வார்டு 4-ம் நம்பர் புதுத்தெரு உள்ளது. இங்கு பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டியில் இருந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வீட்டு வாசல்களில் குளம்போல்…

வைத்தீஸ்வரன்கோவில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஆனைகட்டி குளத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஆனைகட்டி குளம் கோவில் அருகில் உள்ள…