Month: November 2021

கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையாலும், வெள்ளப்பெருக்காலும் வாய்க்கால், ஆற்றங்கரையோரம் 115 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்திலும் கன மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. குளம், குட்டைகள், ஏரிகள்…

நாகை மாவட்டத்தில் இருந்து பிரிந்த மயிலாடுதுறை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க கோரி கலெக்டரிடம் மனு.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லம் தேடி கல்வி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி தமிழ்நாடு நாடக…

கடலூர் அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 13 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.

கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராமாபுரம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் (ஆவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 40 ஆயிரம்…

கடலூர் கெடிலம், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 40 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்தது.

வடகிழக்கு பருவ மழை கடலூர் மாவட்டத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மழையால் 228 ஏரிகளில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளன. குளம், குட்டைகளும் நிரம்பி உள்ளது.…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமமுகவினர் நகர பேரூர் கவுன்சிலர் தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, வைதீஸ்வரன்கோவில், தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் விரைவில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்…

மயிலாடுதுறை – பள்ளிகளுக்கு விடுமுறை :கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மூன்று நாட்களுக்கு ஆரஞ்ச அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . கொள்ளிடம்: கொள்ளிடம், புத்தூர், அரசூர்,எருக்கூர்,மாதானம், ஆச்சாள்புரம்,புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.…

சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வைணவ பயிற்சிக்கான ஓராண்டு கால சான்றிதழ் படிப்பில் சேர வரும் டிசம்பர் 26-ம் தேதி வரை http://hrce.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!

படிப்பில் சேர வைணவ கோட்பாடுகளை கடைபிடிக்கும் இந்துக்களாக இருப்பது அவசியம் என்று அறிவிப்பு. ➤சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வைணவ பயிற்சி ➤ஓராண்டு கால சான்றிதழ் படிப்புக்கு…

#JUSTIN | தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

JUSTIN | தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 782 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 14 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 782 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 14 பேர் உயிரிழப்பு!!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் கூடுதலாக 1500 இடம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் இந்த ஆண்டு கூடுதலாக 1500 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம்…