Month: December 2021

கடலூர்: இரண்டாவது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம். பொதுமக்கள் கடும் அவதி.

கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வங்கி ஊழிய்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற கோரி நாடெங்கும்…

கடலூர்: பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோ.பவழங்குடி பகுதியை…

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்ப்பாக…

JUSTIN
பல கட்சிகள் நாள்தோறும் போராட்டம் நடத்துகின்றன; அதிமுக தலைவர்கள் சிந்தித்து மக்களுக்காக ஆர்பாட்டம் நடத்துகின்றனர், அதிமுக சோர்வடைந்துவிட்டதாக ஊடகங்கள்கூறுகின்றன, இன்று தேர்தல் நடந்தாலும் ஆட்சியை பிடிப்போம்
-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

JUSTIN பல கட்சிகள் நாள்தோறும் போராட்டம் நடத்துகின்றன; அதிமுக தலைவர்கள் சிந்தித்து மக்களுக்காக ஆர்பாட்டம் நடத்துகின்றனர், அதிமுக சோர்வடைந்துவிட்டதாக ஊடகங்கள்கூறுகின்றன, இன்று தேர்தல் நடந்தாலும் ஆட்சியை பிடிப்போம்…

“சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பிற மாநில பயணிகளுக்கு இ-பாஸ் அவசியம்”
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.

“சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பிற மாநில பயணிகளுக்கு இ-பாஸ் அவசியம்” ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.

10.5% உள் ஒதுக்கீடு; அடுத்த உத்தரவு வரும் வரை, மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் கூடாது – உச்சநீதிமன்றம்

10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், அடுத்த உத்தரவு வரும் வரை, மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி, வேலை…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 627 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 687 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 627 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 687 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 12 பேர் உயிரிழப்பு!!

M.E., http://M.Tech., M.Arch., மாணவர்களுக்கு ஜனவரி 21 முதல் பிப்ரவரி இறுதி வரை தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: M.E., http://M.Tech., M.Arch., மாணவர்களுக்கும் ஜனவரி 21 முதல் பிப்ரவரி இறுதி வரை தேர்வு நடைபெற உள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் அரியர்…

மயிலாடுதுறை நகராட்சி, சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய பகுதிகளில் நெகிழிப்(பிளாஸ்டிக்) பொருட்கள் தடை குறித்து விழிப்புணர்வு.

மயிலாடுதுறை நகராட்சி, சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய பகுதிகளில் நெகிழிப்(பிளாஸ்டிக்) பொருட்கள் தடை குறித்து விழிப்புணர்வு. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும்…

ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு.. தேர்தலில் வரும் 4 முக்கிய சீர்திருத்தங்கள்- மத்திய அரசின் புது மசோதா

ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சீர்திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதற்கான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…