Month: December 2021

உடல்நலக் குறைவால் அமைச்சர் கணேசனின் மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

உடல்நலக் குறைவால் உயிரிழந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனின் மனைவி பவானி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை…

கடலூர்: 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை தொடக்கம்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளுக்கான 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி முடிந்த…

வடலூரில் என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி-தம்பதி கைது..

வடலூர் அருகே உள்ள கல்லுக்குழி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மோட்சராணி (வயது 53). கல்லுக்குழி எம்.ஜி.ஆர்.…

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மயிலாடுதுறையில் காவிரி ஆறு, பழங்காவிரி வாய்க்கால் மற்றும் குளங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, புங்கனூர் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சட்ட ஆலோசகர் விஜயகுமார் என்பவர் 2017-ஆம் ஆண்டு…

மயிலாடுதுறை அருகே தனியார் பஸ் மோதி மொபட்டில் சென்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை அரங்கக்குடி இக்பால் தெருவை சேர்ந்த ரகமதுநிசார் மகன் யூசுப்கான் (வயது 19). இவர் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள ஒரு…

நாகை மாவட்ட ஆட்சியா் தனது அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்று சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு…

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் புதன்கிழமை தனது அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்று சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில், அரசு…

கடலூர்: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி..

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

கடலூர் முதுநகர் அருகே ஓடும் பஸ்சில் டிரைவர் திடீர் சாவு-50 பயணிகள் உயிர் தப்பினர்.

விருத்தாசலத்தில் இருந்து நேற்று காலை 11.30 மணியளவில் ஒரு தனியார் பஸ் கடலூர் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை விருத்தாசலத்தை சேர்ந்த செந்தில்நாதன் (வயது 40)…

ஹெலிகாப்டர் விபத்து; கருப்பு பெட்டி மீட்பு. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரிலிருந்து கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் விபத்தில் சிக்கினால் கருப்பு பெட்டி (Black Box) கிடைத்தால் விமான விபத்து பற்றி தெரிய வரும் என்பார்கள், உண்மையில் அந்த பெட்டியின் நிறம் ஆரஞ்சு அல்லது…

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்!

வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை…