Month: December 2021

நாகை: குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களை திருடி விற்ற போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவு.

நாகையில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களை திருடி விற்ற போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். நாகையில், சாராய…

கடலூர்: உதயநிதி ஸ்டாலி னுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் – நகர திமுக செயல்வீரர்கள் கூட்டதில் தீர்மானம்!

கடலூர் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜாவரவேற்று பேசினார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக…

கிருஷ்ணகிரி: அஇஅதிமுக தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 34 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

ஊத்தங்கரை: அஇஅதிமுக தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 34 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் மலர் தூவி மரியாதை அஞ்சலி. செலுத்தப்பட்டது.…

மயிலாடுதுறை: சீர்காழி (to)சிதம்பரம் NH45 நெடுஞ்சாலையில் குப்பைகளையும் காலாவதியான மருந்து மாத்திரைகள். உடனடியாக அகற்றிட வேண்டுகோள்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆயங்குடி பள்ளம் ஊராட்சி அருகே அமைந்துள்ள சீர்காழி (to)சிதம்பரம் NH45 நெடுஞ்சாலையில் குப்பைகளையும் காலாவதியான மருந்து மாத்திரைகளும் அதிகமாக அவ்விடத்தில்…

மயிலாடுதுறை: 4 மாவட்டங்களுக்கான தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மண்டல மையத்தை துணைவேந்தர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறையில் 4 மாவட்டங்களுக்கான தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மண்டல மையத்தை துணைவேந்தர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார்.பல்கலைக்கழக மண்டல மையம்மயிலாடுதுறையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம்…

புவனகிரி: பி.முட்லூர் மற்றும் சி.முட்லூர் பகுதிகளில் புதிய காவல் நிலையம் வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை!

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பி.முட்லூர் மற்றும் சி.முட்லூர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் பராமரிக்கும் வகையிலும், குற்ற சம்பவங்களை தவிர்க்கும்…

உணவே மருந்து:அடேங்கப்பா..சோற்றுக் கற்றாழையால் இவ்வளவு பயங்களா?சோற்றுக் கற்றாழையின் பயன்களும் மருத்துவ குணங்களும்..உள்ளே!

நம்முடைய முறையற்ற உணவுப் பழக்கத்தால், நம் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் உடலில் நச்சுப் பொருட்கள் உருவாகும் நிலை உள்ளது. இதனை நீக்க தினமும் சோற்றுக்…

தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் குடும்பம் வீடு திரும்பினர்; நலம் விசாரித்தார் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால், பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு…

கரும்பு கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? என டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பு!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்புகளை அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்குமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் கரும்புகள் தமிழர் திருநாட்களில் பொங்கல்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட…