Month: February 2022

நாகப்பட்டினம் மாவட்டம்: அதிக வார்டுகளில் வெற்றி சுயேச்சை வேட்பாளர்கள்!

திட்டச்சேரி பேரூராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க.வை விட சுயேச்சை வேட்பாளர்கள் அதிக வார்டுகளில் வெற்றி வாகை சூடியுள்ளனர். திட்டச்சேரி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு…

”ஹிஜாப் அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் உரிமை”- கர்நாடகா வழக்கறிஞர்

கல்வி நிறுவன வளாகங்களில் ஹிஜாப் அணிய தடையில்லை என்றும், வகுப்பறைக்குள் மட்டும ஹிஜாப் அணியக்கூடாது என்றும் கர்நாடகா அரசு தரப்பில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின்;…

கர்நாடகா: ஹிஜாப் வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு எதிராக டுவிட்டர் பதிவிறக்கம் செய்த கன்னட நடிகர் கைது!!

ஹிஜாப் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு எதிராக ட்வீட் செய்ததற்காக கன்னட நடிகர் சேத்தன் குமார் அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு எதிரான…

சென்னை: டீ குடித்து விட்டு பணம் தராமல் மாற்றுத்திறனாளியான கடை உரிமையாளரை தாக்கிய போதை ஆசாமிகள்!!

டீக்கடையில் டீ குடித்து விட்டு பணம் தராமல் கடை உரிமையாளரை தாக்கிய இரு நபா்கள் போலீசாரால் கைது. சென்னை: மாதவரம், பகுதியில் டீக்கடையில் டீ குடித்து விட்டு…

தமிழ்நாடு: தேர்தல் முடிவுகள் – கட்சிகள் கைப்பற்றிய இடங்களின் விவரங்கள்.

தமிழ்நாட்டில்; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தாலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பேரூராட்சி தேர்தலில் மொத்தம் 3843 வார்டுகள் இருக்கின்றன.…

மயிலாடுதுறை மாவட்டம்: தரங்கம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது!!!

பொறையாறு: தரங்கம்பாடி, பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற்றனர். மயிலாடுதுறை மாவட்டம்: தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில்…

மயிலாடுதுறை மாவட்டம்: மணல்மேடு பேரூராட்சி தி.மு.க. வெற்றி!!!

மணல்மேடு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. கடந்த 19-ந் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று மயிலாடுதுறை டி.பி.டி.ஆர்.தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.…

மயிலாடுதுறை:தரங்கம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற்றனர்.

தரங்கம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற்றனர்.15 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியதுமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.…

எத்தனை இன்னல்கள் வந்தாலும் அதிமுக மக்கள் பணியைத் தொடரும் -எடப்பாடி பழனிசாமி

“எத்தனை இன்னல்கள் வந்தாலும் அதிமுக தொடர்ந்து மக்கள் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பாடுபடும்” என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித்…

மயிலாடுதுறை நகராட்சியை தி.மு.க. வசமாக்கியது – மொத்த நகராட்சி வெற்றி பட்டியல் உள்ளே!

மயிலாடுதுறை நகராட்சியை தி.மு.க. வசமாக்கியது24 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. அதில் 19-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்…