Month: March 2022

கடலூர் மாவட்டம்: நெய்வேலியில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை!

நெய்வேலி, முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டதிருத்தங்களை திரும்ப பெற கோரியும், பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதை கைவிட கோரியும், பெட்ரோலிய…

கடலூர் மாவட்டம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா!!

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 48…

கடலூர் மாவட்டம்: புகை மண்டலமாக காணப்படும் குடியிருப்பு பகுதிகள்!!

கடலூர் மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மேயர் சுந்தரி தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன்…

சென்னை: வேலை கிடைக்காத விரக்தியில் கபடி வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை!!

காஞ்சீபுரம் மாவட்டம்: மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது இளைய மகள் பானுமதி…

கடலூர் மாவட்டம்: விற்பனைக்காக வைத்திருந்த கெட்டுப்போன 50 கிலோ மீன்கள் பறிமுதல்!!

கடலூர் முதுநகர், காரைக்காடு மீன் மார்க்கெட் மற்றும் துறைமுகத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் கெட்டுப் போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து உணவு…

கடலூர் மாவட்டம்: ‘பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் அடைய உறுதி ஏற்று செயல்படுங்கள்’

வடலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார…

மயிலாடுதுறை மாவட்டம்: நான்கு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!!!

மணல்மேடு: தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மணல்மேடு அருகே…

மயிலாடுதுறை மாவட்டம்: மரக்கன்று நடும் நிகழ்ச்சி!!

கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வன நாளை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் பல வகையான மரக்கன்றுகள் நடும்…

மயிலாடுதுறை: விளநகர் கிராமத்தில் ஊர் பெயர்ப்பலகையை நிறுவிய நெடுஞ் சாலைத்துறைக்கு பாராட்டு!

மயிலாடுதுறை மாவட்டம், விளநகர் கிராமத்தில், நெடுஞ் சாலைத்துறையின் ஊர்ப்பெயர்ப் பலகையை 300-மீட்டர் தூரத்தில் கிராமத்துக்குள் சிவன்கோயில அருகே நிறுவப்பட்டிருந்தது. இதனால் சாலைவழிபயணிப்போர், வெளியூர் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்தனர்.…

சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க கூட்டத்தில் விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டது.

சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க கூட்டத்தில் விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ஜி.சேகர் தலைமை தாங்கினார். ஆர்.பாவாடைபத்தர் எம்.கோவிந்தராஜ் ஆர்.சின்னப்பா…