நாகை மாவட்டம்: 3 மணி நேரத்தில் 30 பேருக்கு கண்புரை அறுவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை!!!
3 மணி நேரத்தில் 30 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து நாகை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். நாகையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி கடந்த…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
3 மணி நேரத்தில் 30 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து நாகை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். நாகையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி கடந்த…
தஞ்சை பெரிய கோவில் சோழன்சிலை அருகே இருந்த தலையாட்டி பொம்மை கடைகள் மற்றும் குளிர்பான கடைகள் அகற்றப்பட்டன. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை அதிகாரிகள் பார்வையிட வருவதாக…
தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யா அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் .இவர் அந்த பள்ளியில் உள்ள…
திருவாரூரில் இருந்து தஞ்சையை நோக்கி நேற்று மதியம் ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் கடைவீதியில் வந்த போது மதுபோதையில்…
திருவாரூர் நகரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் நேற்று மாலை வகுப்புகள் முடிந்து மாணவ-மாணவிகளை ஏற்றி கொண்டு பள்ளி வேன் அடியக்கமங்கலம் பகுதியை நோக்கி சென்று…
மன்னார்குடி நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யப்படுகின்றதா?, பயன்படுத்தப்படுகிறதா? என சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி மன்னார்குடி பஸ்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள…
சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் பந்தக்கால் முகூர்த்தம், லட்சார்ச்சனையுடன் பங்குனி உத்திரவிழா தொடங்கியது. இதையொட்டி…
இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி, சென்னை தீவுத்திடலில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில்…
தரங்கம்பாடி, மார்ச்- 18;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, ஆறுபாதி ஊராட்சி, மேட்டிருப்பு பகுதி, செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு எதிர்புறம் சுமார் 20 -க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள்…
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது…