Month: March 2022

மயிலாடுதுறை: திருவாவடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பூம்புகார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

குத்தாலம், மார்ச்- 17;மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறை ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் பொது…

மயிலாடுதுறை: மாற்றுகட்சியினர் 1500-க்கும் மேற்பட்டோர் மாவட்ட பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தெற்கு ஓன்றியம் சார்பில் உளுத்துகுப்பை ஊராட்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமய நாதன் மற்றும் உளுத்துகுப்பை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார்…

தஞ்சை மாவட்டம்: மோட்டார் சைக்கிள் திருடிய 3 இளைஞர்கள்!!

கும்பகோணத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும் மோட்டார் சைக்கிள் மாயமாகி வந்தது. இதனை தொடர்ந்து, வாகனங்களை திருடுபவர்களை கண்டுபிடிக்க, மருத்துவமனை பணியாளர்களும் அந்த பகுதியைச்…

‘ஹிஜாப்’ – கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்!!

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சார்பில கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.…

திருவள்ளூர் மாவட்டம்: நரிக்குறவர் இன மாணவிகளுக்கு வாக்குறுதி கொடுத்த முதலமைச்சர்!!

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுடன் வீடியோகாலில் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் ஒரு வாரத்தில் தங்களை நேரில் காண வருவதாக வாக்குறுதி அளித்தார். திருவள்ளூர் மாவட்டம்,…

தஞ்சை மாவட்டம்: கோவில் கருவறையில் மறைத்து வைத்திருந்த 2 உலோக சாமி சிலைகள் மீட்பு!!

கும்பகோணம்: சீர்காழி அருகே கோவில் கருவறையில் மறைத்து வைத்திருந்த 2 உலோக சாமி சிலைகளை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக கோவில் அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டம்: 40 ஆண்டுகளுக்கு முன் மாயமான சாமி சிலைகள் கண்டுபிடிப்பு – அர்ச்சகர் கைது!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே 40 ஆண்டுகளுக்கு முன் மாயமான 2 உலோக சாமி சிலைகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சாமி…

திருவாரூர் மாவட்டம்: போதிய ஆசிரியர்கள் – அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்!!

மன்னார்குடி: அரசு பள்ளி ஆங்கில வழி வகுப்புகளுக்கு போதிய ஆசிரியர்கள் – அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர். மன்னார்குடியை அடுத்த மேலவாசலில் உள்ள…

திருவாரூர் மாவட்டம்: காலி பணியிடங்களுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

மன்னார்குடி: காலி பணியிடங்களுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள்-விற்பனை ஆலோசகர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மன்னார்குடியில் நில உரிமையாளர்கள் மற்றும் விற்பனை…

சென்னை: பள்ளிக்கரணை சதுப்புநில சுற்றுச்சூழல் பூங்காவில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டம்!!

பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் இருந்தது, தற்போது பல்வேறு ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு 700 ஏக்கர் பரப்பளவிலான சதுப்புநிலம் வனத்துறை பராமரிப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.…