மயிலாடுதுறை:செம்பனார்கோயில் -குத்தாலம் ஒன்றியத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பூம்புகார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம்…