Month: March 2022

மயிலாடுதுறை மாவட்டம்: தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை!!

தரங்கம்பாடி பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இந்த நிலையில் கடல் சீற்றமாக இருப்பதால் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சந்திரபாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை…

அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!!

கோவில் முதல் குடும்பம் வரை கருவறை அவள்.. ஆறும் ஊரும் அவள் பெயரே…சோறும் நீரும் அவள் தயவே…காரும் முகிழும் அவள் உருவே…நிழலும் தனலும் அவள் நிலையே…கடலும் கரையும்…

மயிலாடுதுறை மாவட்டம்: ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும்!!

சீர்காழி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட சீர்காழி,…

மயிலாடுதுறை மாவட்டம்: பொது நகைக்கடன் தள்ளுபடி செய்ய சிறப்பு தணிக்கை அதிகாரிகளை நியமித்தது தமிழகஅரசு!!

பொது நகைக்கடன் தள்ளுபடி செய்ய மண்டல, மாவட்ட வாரியாக சிறப்பு தணிக்கை அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன்…

மயிலாடுதுறை மாவட்டம்: அதிகபட்சமாக 53 மி.மீ. மழை பதிவானது!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 53 மி.மீட்டர் மழை பதிவானது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

மயிலாடுதுறை மாவட்டம்: திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் வீணாவதாக விவசாயிகள் கவலை!

சீர்காழி அருகே, கலெக்டரின் உத்தரவை மீறி திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுகிறது. அங்கு நெல் மணிகள் வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானிய விலையில் தண்ணீர் குழாய்கள் – கலெக்டர் லலிதா!!

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானிய விலையில் தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என கலெக்டர் லலிதா கூறினார். தாட்கோ மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட விவசாயிகள் தங்கள் நில…

மயிலாடுதுறை மாவட்டம்: மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் பழையாறில், ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு!!

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் பழையாறில் ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறில் உள்ள மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து 350…

மயிலாடுதுறை மாவட்டம்: உக்ரைன் எல்லையை கடப்பது சிரமமாக இருந்தது!!!

உக்ரைன் எல்லையை கடப்பது சிரமமாக இருந்தது என்றும், இந்தியாவில் படிப்பை தொடர உதவ வேண்டும் என்றும் ஊர் திரும்பிய மயிலாடுதுறை மருத்துவ மாணவி கூறினார். மயிலாடுதுறை, அருகே…

வடலூர்: நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம் மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அதேகொம் பின்னம் அமைப்பு இணைந்து நடத்திய சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்.

வடலூர் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம் மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அதேகொம் பின்னம் அமைப்பு இணைந்து நடத்திய சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம். வடலூர்…