Month: March 2022

இந்தியா: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சு!!

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து அந்நாட்டு அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். உக்ரைன் மீதான போரில் ராணுவ இலக்குகள், அரசின் சொத்துகளை…

திருவாரூர் மாவட்டம்: கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் – சுமைப்பணி தொழிலாளர்கள்!

கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருவாரூரில் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்க கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

திருவாரூர் மாவட்டம்: ஆழித்தேர் கட்டுமானப் பணிகள்கள் – கலெக்டர் ஆய்வு!!

திருவாரூர் மாவட்டம், தியாகராஜ சுவாமி கோவிலில் வரும் 15-ம் தேதி ஆழித் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் தேர் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் மற்றும்…

நாகை மாவட்டம்: கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை!!

சவுதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி, கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனது கணவர்…

தஞ்சை மாவட்டம்: ஒரே நேரத்தில் 4 கோவில்களில் குடமுழுக்கு!!

திருவிடைமருதூர்: ஆவணியாபுரம் கிராமத்தில் ஒரே நேரத்தில் 4 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம், அருகே உள்ள ஆவணியாபுரம்…

தஞ்சை மாவட்டம்: வடிகால்கள் மீது கட்டிய கட்டிடங்கள் அகற்றம்!

தஞ்சை, தெற்குவீதியில் வடிகால் மீது கட்டிய கட்டிடங்கள் அகற்றப்பட்டன. தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 பிரதான சாலைகளில் இருபுறமும் மழைநீர் வடிகால்கள் மீது…

மயிலாடுதுறை மாவட்டம்: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 99 ஆயிரத்து 749 பேருக்கு சிகிச்சை!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 99 ஆயிரத்து 749 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில்,…

மயிலாடுதுறை மாவட்டம்: தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்!!

மயிலாடுதுறை, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார். தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தமிழக அரசின் தூய்மை பணியாளர்கள்…

‘மகளிர் தின வாழ்த்து’ – மகளிர் முன்னேற்றத்திற்கு திராடவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்! – முதல்வர் ஸ்டாலின்

அடிமைத்தனத்தை தகர்த்தெரியும் வலிமை மிக போர்க்குரல் பெண்கள் குரலே என முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் ,…

மத்திய அரசு: மோட்டார் வாகன 3வது நபர் காப்பீட்டு தொகை 20% வரை உயர வாய்ப்பு!!

மோட்டார் வாகனங்களுக்கான 3வது நபர் காப்பீட்டு தொகையை 1 முதல் 20 சதவீதம் வரை உயர்த்துவதற்கு மத்திய அரசு பரிந்துரைத்திருப்பது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…