மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!!
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கண்டித்து சீர்காழியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் பெரியார் திராவிடர்…