Month: April 2022

கடலூர் மாவட்டம்: புதுப்பேட்டை அருகேவிவசாயி வீட்டில் நகை திருட்டுமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

புதுப்பேட்டை அருகே விவசாயி வீட்டுக்குள் புகுந்து நகை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். புதுப்பேட்டை அருகே, உள்ள வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வைரக்கண்ணு(வயது 62).…

மயிலாடுதுறை மாவட்டம்: மாரியம்மன் கோவில் குடமுழுக்கு!!

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே, புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கடந்த 25-ந் தேதி விநாயகர் பூஜை,…

சென்னை: குன்றத்தூரில் 8-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!!

பூந்தமல்லி, காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுபாசினி. இவர்களது மகள்…

மயிலாடுதுறை மாவட்டம்: போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு!!

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. குத்தாலம், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு குத்தாலம் குடிமைப்பொருள் வழங்கல்…

கடலூர் மாவட்டம்: பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும்!!

டீசல் விலை உயர்வால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் நலச்சங்க…

கடலூர் மாவட்டம்: போக்சோ சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் தற்கொலை!!

புதுப்பேட்டை, பண்ருட்டி அருகே உள்ள பாலூர் சன்னியாசிபேட்டையை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராஜா (வயது 22). செங்கல் சூளை தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு செம்மேடு கிராமத்தை…

மயிலாடுதுறை மாவட்டம்: ஒன்றியக்குழு கூட்டம்!!

பொறையாறு, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார…

சென்னை: ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நவீன இதய இடையீட்டு சிகிச்சை மூலம் விவசாயியின் உயிரை காப்பாற்றிய டாக்டர்கள்!!

சென்னை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 73). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து கஜேந்திரன் அங்குள்ள…

சென்னை: ஆட்டோ டிரைவர் படுகொலை – 4 பேர் கைது!!

திருவொற்றியூர், மீஞ்சூர் அருகே வெள்ளிவாயல் சாவடி ராமானுஜர் தெருவில் வசித்து வந்தவர் ரவிச்சந்திரன் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி கீர்த்தனா (24) என்ற மனைவியும்,…

மயிலாடுதுறை மாவட்டம்: மழையால் சேதமடைந்த உளுந்து பயிருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நேற்று நடந்தது. வேளாண் இணை இயக்குனர்…