Month: April 2022

சிதம்பரம் அருகே தலையில் வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக இளைஞர். போலீசார் உடலை மீட்டு அதிரடி விசாரணை!

சிதம்பரம் அடுத்த நஞ்சமகத்து வாழ்க்கை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் ஐயப்பன் கண்ணங்குடி கிராமத்தில் தனது பாட்டி ஜானகியம்மாள் வீட்டில் கடந்த 20 நாட்களாக தங்கி…

கடலூர் மாவட்டம்: விவசாய நிலத்தில் பி.வி.சி. குழாய் அமைக்க 50 சதவீத மானியம்!!

கடலூர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு விவசாய நிலத்தில் பி.வி.சி. குழாய் அமைத்தல் மற்றும் விவசாய பம்பு செட்டிற்கு புதிய மின் மோட்டார் வாங்குதல் போன்ற…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் எம்.ஆர்.கே நினைவு தண்ணீர் பந்தல் திறப்பு!

கோடைகால வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மறைந்த எம்.ஆர்.கே அவர்களின் நினைவு நீர்மோர் பந்தல் திறப்பு…

சேலம் மாவட்டம்: பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!!

சேலம், ஆசிரியர்களுக்கு என்று தனியாக பணி பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும், கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு…

கடலூர் மாவட்டம்: குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிவியுங்கள்!!

கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பது தொடர்பாக பல்வேறு இடங்களில் இருந்து புகார்கள் வருகிறது. அதாவது, 18 வயது நிறைவடையாத பெண் குழந்தை 21 வயது நிறைவடையாத…

மயிலாடுதுறை மாவட்டம்: மாட்டுவண்டியில் சொந்த ஊர் புறப்பட்ட பக்தர்கள்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வ…

சென்னை: பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தீ விபத்து: புகையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை!!

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கொட்டும் வளாகம் பெருங்குடியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

கடலூர் மாவட்டம்: முத்திரை இடாத 44 தராசுகள் பறிமுதல்!!

கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ராஜசேகரன் தலைமையிலான ஊழியர்கள் பண்ருட்டி காய்கறி மார்க்கெட், பஸ் நிலையம் ஆகிய பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் முத்திரை…

மயிலாடுதுறை மாவட்டம்: பால் உற்பத்தியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு!!

மயிலாடுதுறை, நாகம்பாடி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள அதிகாரியிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-…

“ஜெய்பீம் பார்த்து கண்ணீர் சிந்திய முதல்வர் தனது ஆட்சியில் நடக்கும் விசாரணை மரணங்களுக்கு அமைதி காப்பதா?” சீமான் கேள்வி

உயிரிழந்த தங்கமணியின் உடற்கூராய்வு சான்றிதழ் வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பதை மற்றுமொரு கண்துடைப்பு நாடகமாகவே கருத வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஜெய்பீம்…