Month: April 2022

மயிலாடுதுறை: சீர்காழி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 17 பேர் படுகாயம்

மயிலாடுதுறை, காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழியாக பாண்டிச்சேரிக்கு சுமார் 65 பயணிகளுடன் நேற்று இரவு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. சீர்காழி அருகே காரைமேடு என்ற…

மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் குருலிங்க சங்கம பாத யாத்திரை

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா, மே 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பங்கேற்க தருமபுரம் ஆதீனம் 27-வது…

சிதம்பரம் போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் தலைமையில் போதை பொருள் தடுப்பு மற்றும் காவல் உதவி செயலி விளக்கம்!

சிதம்பரம் போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் தலைமையில் போதை பொருள் தடுப்பு மற்றும் காவல் உதவி செயலி விளக்கம்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் போக்குவரத்து துறை காவல்…

கடலூர் மாவட்டம்: பல்கலைக்கழக ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக தொகுப்பூதிய ஊழியர்களாக பணியாற்றி வந்த 205 ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் பல்கலைக்கழக…

மயிலாடுதுறை மாவட்டம்: கோவில்களில் பிரதோஷ வழிபாடு!!

திருவெண்காடு, பிரதோஷத்தையொட்டி, சீர்காழி அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவிலில் நேற்று சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர்,…

மயிலாடுதுறை மாவட்டம்: வடமாநிலத்தவர்களை பணி அமர்த்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் வட மாநிலத்தவர்களை பணி அமர்த்தியதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் தேசிய முன்னணியின்…

கடலூர் மாவட்டம்: பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி!!

காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் செல்லும் பாசன வாய்க்கால்கள் ரூ.60 லட்சம் செலவில் தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின்…

கடலூர் மாவட்டம்: ஆட்டோவில் மணல் கடத்தல்; டிரைவருக்கு வலைவீச்சு!

கம்மாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரை தலைமையிலான போலீசார் கம்மாபுரம் அருகே உள்ள கோ.ஆதனூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மணிமுக்தா ஆற்றங்கரை வழியாக வந்த ஆட்டோவை…

மயிலாடுதுறை மாவட்டம்: தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கலெக்டர் ஆய்வு!!

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த தலைஞாயிறு கிராமத்தில், நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலை சிறப்பாக…

சென்னை: பணி நீட்டிப்பு மற்றும் தற்காலிக பணி வழங்கக்கோரி ஒப்பந்த நர்சுகள் ஆர்ப்பாட்டம்!!

சென்னை, கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணியாற்றிய ஒப்பந்த நரசு்களுக்கு, பணி நீட்டிப்பு மற்றும் தற்காலிக பணி வழங்கக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று, நர்சுகள் கவன ஈர்ப்பு…