Month: April 2022

சென்னை: வனப்பகுதியில் கால்நடைகள் மேய்க்க ஐகோர்ட்டு தடை!!

வனப்பகுதிகளில் கால்நடைகள் மேய்க்க ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி கலெக்டர் அலுவலகம் முன் மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனப்பகுதிகளில் உள்ள புலிகள்…

மயிலாடுதுறை மாவட்டம்: மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா!!

இந்த கோவிலில் சித்திரை மாத பால்குட திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று காவிரி ஆற்றங்கரை விநாயகர் கோவிலில் இருந்து…

கடலூர் மாவட்டம்: போக்குவரத்து போலீஸ்காரர் மீது தாக்குதல்!!

கடலூர் அருகே, உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35), போக்குவரத்து போலீஸ்காரர். இவர் நேற்று முன்தினம் மாலை சிதம்பரம் படித்துறை இறக்கம் சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்தார்.…

கடலூர் மாவட்டம்: நெல்லிக்குப்பத்தை முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்!!

நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டம், அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் கிரிஜா திருமாறன், ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட அட்டை வழங்கும் முகாம்!!

சீர்காழி அருகே, அகணி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட அட்டை மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட அட்டை…

சென்னை: நாளை முதல் கோடை விடுமுறை!!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு ஏப்ரல் 30ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அவசர…

மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் பேரூராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை!!

குத்தாலம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவது மற்றும் நிலத்தடி நீரின் நிறம் மாறுபடுவதை கருத்தில்கொண்டு – தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில்,…

சென்னை: ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் -உதவியாளர் கைது!!

சென்னை தாம்பரம், அடுத்த சேலையூர் திருவஞ்சேரியை சேர்ந்தவர் பியூலா சார்லஸ். இவர், நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய திருவஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு…

கடலூர் மாவட்டம்: வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை!!

பண்ருட்டி திருவதிகையில் உள்ள பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி மாலையில் மூலவரான வீரட்டானேஸ்வரர் பெரியநாயகி அம்பாளுக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், தேன்,…

மும்பை: பணத்துக்காக திருமணம் செய்து மோசடி- பெண் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

மும்பை, திருமணம் முடிந்த 3 நாளில் புதுப்பெண் மாயமானார். பணத்துக்காக திருமணம் செய்து மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மும்பை…