Month: April 2022

கடலூர்:தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட் ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட் ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு…

மயிலாடுதுறை மாவட்டம்: பா.ஜ.க. 42-வது ஆண்டு விழா கொண்டாட்டம்!!

மயிலாடுதுறையில் பா.ஜ.க.வின் 42-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவையொட்டி கட்சி கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் நகர பா.ஜ.க. அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவிற்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலைப்பணி!!

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலைப்பணி மீண்டும் தொடங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் கொடியம்பாளையம் தீவு கிராமம்…

சென்னை – சேலம் இடையேயான பசுமைவழி சாலை : 2024ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டம்!!

சென்னை – சேலம் இடையேயான பசுமைவழி சாலை திட்டம் 2024ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு,…

கடலூர் மாவட்டம்: உளுந்து, பச்சைபயிறு விற்பனை செய்ய முன்பதிவு செய்யலாம்!!

மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உளுந்து, பச்சைபயிறு விற்பனை செய்ய முன்பதிவு செய்யலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கடலூர், விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ராபி…

மயிலாடுதுறை மாவட்டம்: ராட்சத குழாய்களை திரும்ப எடுத்துக்கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்!!

மயிலாடுதுறையில் பொதுமக்கள் எதிர்ப்பு எதிெராலியாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ராட்சத குழாய்களை திரும்ப எடுத்துக்கொண்டனர். மயிலாடுதுறை அருகே, உள்ள நீடூர் வை.பட்டவர்த்தி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான…

சிதம்பரம்:கிள்ளை பேரூராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயலாக்கம்

கிள்ளை பேரூராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காதகுப்பை என தரம் பிரித்து மக்கும்…

மயிலாடுதுறை: ஆதரவற்ற சூழ்நிலையில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா

ஆதரவற்ற சூழ்நிலையில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பண்டிட் தீன்தயால் உபத்யாய் தேசிய நலநிதி திட்டத்தின்கீழ் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மயிலாடுதுறை மாவட்ட…

“தமிழ்நாடு அரசு சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும்” – இபிஎஸ் கோரிக்கை

தமிழ்நாடு அரசு சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க சட்டப்பேரவையில்…

‘மனமுவந்து சொத்து வரி உயர்த்தப்படவில்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மனமுவந்து சொத்து வரி உயர்த்தப்படவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி…