திருச்சி மாவட்டம்: மோசடியாக பணம் எடுத்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்!!
பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து அவ்வப்போது இணையதளம் வழியாக மோசடியாக பணம் எடுக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஒரு சில மோசடி கும்பல் இதுபோன்ற செயல்களில்…