Month: April 2022

கடலூர் மாவட்டம்: ஓடும் பஸ்சில் தொழிலாளி மரணம்!!

கடலூர், மதுரையில் இருந்து வடலூர் வழியாக கடலூருக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் வடலூருக்கு நேற்று காலை 9 மணி…

கடலூர் மாவட்டம்: பொதுமக்கள் சாலை மறியல்!!

சிதம்பரம் அம்பேத்கர் நகரில் 90-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாலமான் வாய்க்கால் கரையோரம் நீர்நிலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிதம்பரம் நகராட்சி நிர்வாகம்…

திருவாரூர் மாவட்டம்: ரெயிலில் அடிபட்டு வாலிபர் மரணம்!!

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் கூடூர் தண்டவாள பாதையில் ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக திருவாரூர் ரெயில்வே…

தஞ்சை மாவட்டம்: வலங்கைமான் பிடாரி அம்மன் கோவில் தேர் திருவிழா!!

வலங்கைமான் கீழத்தெருவில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 19-ந்தேதி…

கடலூர் மாவட்டம்: திருநாவுக்கரசர் கோவிலில் குருபூஜை விழா!!

பண்ருட்டி அருகே, திருவாமூர் கிராமத்தில் பழமைவாய்ந்த திருநாவுக்கரசர் கோவில் உள்ளது. சைவ நாயன்மார்கள் ஆன நால்வரில் சுந்தர் (அப்பர்) பிறந்து வாழ்ந்த ஊரான இங்கு ஆண்டுதோறும் சித்திரை…

சென்னை: இரண்டாம் கட்ட பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக சென்னையில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டம்!!

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதல் கட்டமாக 54.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்களை அமைத்து ரெயில் போக்குவரத்தை நடத்தி வருகிறது.…

நாகை மாவட்டம்: கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்திய மாவட்டமாக நாகையை மாற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும் – கலெக்டர்!!

கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்திய மாவட்டமாக நாகையை மாற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாகை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள்…

கடலூர் மாவட்டம்: லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!!

விருத்தாசலம் அருகே, உள்ள விசலூர் கிராமத்தில் சுமார் 68 ஏக்கர் பரப்பளவில் கிசா ஏரி அமைந்துள்ளது. விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை இடையே தொழில் தட சாலை அமைக்கும் திட்டத்திற்காக, இந்த…

கடலூர் மாவட்டம்: அாியவகை ஆந்தை!!

விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே உள்ள வானொலி திடலில் உள்ள சுவற்றின் மேல் நேற்று அரியவகை ஆந்தை ஒன்று உட்கார்ந்து கொண்டிருந்தது. மனித குழந்தையை போல் உருவம்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை, ஏப்ரல்- 29;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு (ம) மருந்து துறை மற்றும் ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்…