Month: April 2022

மயிலாடுதுறை மாவட்டம்: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் எனது தலைமையில் நடைபெற…

சென்னை: கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது!!

ஆலந்தூர், சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 37). தி.மு.க. வட்ட செயலாளரான இவர், கடந்த பிப்ரவரி 1-ந் தேதி கூலிப்படையால் வெட்டி…

சென்னை: ஆசிரியர்களை தாக்கக்கூடாது – மாணவர்களுக்கு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுரை!!

சென்னை, நான் இரண்டு காணொலி சம்பவங்களை பார்த்தேன். ஒரு சம்பவத்தில் மாணவர்கள் ஆசிரியர் ஒருவரை தாக்க முற்படுகிறார்கள். இன்னொரு சம்பவத்தில் பள்ளி வகுப்பறையில் உள்ள மேஜை, நாற்காலி…

மயிலாடுதுறை மாவட்டம்: கர்நாடக அரசை கண்டித்து முற்றுகை போராட்டம்!!

மயிலாடுதுறையில், காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அதன் தலைவர் குரு.கோபி கணேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் மதியழகன் மற்றும் செயலாளர்கள் முன்னிலை…

கடலூர் மாவட்டம்: என்.எல்.சி. தலைமை அலுவலகத்திற்கு பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வந்ததால் பரபரப்பு!!

நெய்வேலி அருகே, மந்தாரக்குப்பத்தில் ஐ.டி.ஐ. நகர், சிவாஜி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தால்…

கடலூர் மாவட்டம்: கூரை வீடு, பெட்டிக்கடை எரிந்து சேதம்!!

நெல்லிக்குப்பம் அருகே, உள்ள வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருடைய கூரை வீடு நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: நேபாளத்தை சேர்ந்த 4 சிறுவர்-சிறுமிகள் அரசு பள்ளியில் சேர்ப்பு!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரிசங்கு, ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் சேராமல் மாணவர்கள் யாரும்…

சென்னை: தங்கையை திருமணம் செய்துவைப்பதாக கூறி, பெண் குரலில் பேசி கனடா என்ஜினீயரிடம் ரூ.1½ கோடி மோசடி!!

சென்னை, ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 42). என்ஜினீயரான இவர் கனடா நாட்டில் உள்ள ஆயில் கம்பெனி ஒன்றில்…

மதுரை மாவட்டம்: கொப்பரை தேங்காய் குவிண்டாலுக்கு ரூ.10,590 வழங்கப்படும்!!

மதுரை மாவட்டத்தில், வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் அரவைக் கொப்பரை தேங்காய் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்து 590 என்ற குறைந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: கொள்ளிடத்தில் புதிய தாலுகா அலுவலகம் அமைக்க கோரிக்கை!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம் கடவாசல் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 29-வது மாநாடு நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளர் குமார் தலைமை தாங்கினார். இதில்…