Month: May 2022

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து அரசின் பல்வேறு துறைகளில் பணி நிறைவு செய்யப்பட்ட ஊழியர்கள் மூன்று நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள் பணி…

நெல்லை அருகே கல் குவாரி விபத்தில் 4வது நபர் இறந்த நிலையில் மீட்பு.

நெல்லை அருகே கல் குவாரி விபத்தில் சிக்கிய மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4வது நபர் இறந்த நிலையில் திங்கள்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம்…

விருத்தாசலம் – சேலம் பயணிகள் ரயில் சேவை வரும் 23-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும்

விருத்தாசலம் – சேலம் இடையே முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்பட்டு வந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு…

சீர்காழி ரயில்நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்லக்கோரி ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

சீர்காழி ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெரும்பான்மையான விரைவு ரயில்கள் நின்று சென்றன இது சீர்காழி பகுதியில் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததுஇந்த நிலையில்…

மயிலாடுதுறையில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 145 மனுக்கள் பெறப்பட்டது.

மயிலாடுதுறை, மே- 16;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா. லலிதாஇ தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு…

மயிலாடுதுறை: புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

மயிலாடுதுறை, மே- 16;மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி, பால் பண்ணை அருகில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப்…

நாகை மாவட்டம்: பட்டா மாற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் தவிப்பு!!

நாகையில் இணையதள சேவை கோளாறு காரணமாக பட்டா மாற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். நாகை பகுதியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம்,…

நாகை மாவட்டம்: குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளை பத்திரமாக மீட்ட இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்!!

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளம் பின்புறம் மேலவீதி அடுத்த கவுண்டர் தெருவில் அமைந்துள்ளது. சரியாக பராமரிக்க படாமலும் புதர் மண்டியும் இந்த குளம்…

மயிலாடுதுறை மாவட்டம்: மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் அமைக்க கோரிக்கை!!

மயிலாடுதுறை, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4-வது மாவட்ட மாநாடு மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் சபா.அருள்மணி…

கடலூர் மாவட்டம்: வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்!!

கடலூர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை திட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்…