ஒருசில இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை:வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை…