Month: June 2022

கடலூர்: சிதம்பரத்தில் சிதம்பரம் நகர அண்ணா மார்க்கெட் காய்கனி வியாபாரம் நலச்சங்கம் சார்பில் ஒருநாள் முழு கடையடைப்பு

சிதம்பரம் அண்ணா காய் கனி மார்க்கெட் நலச்சங்க சிதம்பரம் அனைத்து காய்கறி வியாபாரிகள் சார்பில் சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான மேல வீதியில் இடத்திலேயே இயங்குவதாகவும் மார்க்கெட் வளாகத்தை…

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக…

மயிலாடுதுறை: 39,31,900 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர ஸ்கூட்டர், தையல் இயந்திரம் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 39,31,900 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர ஸ்கூட்டர், தையல் இயந்திரம் உள்ளிட்ட அரசு…

மயிலாடுதுறை:அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர்

மயிலாடுதுறை:அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர் தரங்கம்பாடி, ஜூன்.15: மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட…

மயிலாடுதுறை: உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 500 நபர்களிடம் இருந்து ரத்தம் பெரும் விழா

உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் 500 நபர்களிடம் இருந்து ரத்தம் பெரும் விழா காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை…

நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம் ; தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தின்போது, கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிக்காதது குறித்த புகாரின் பேரில், தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. நடிகை…

முடிவடைந்தது மீன்பிடி தடைக்காலம் – னவர்கள் உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால், தயாராக வைத்திருந்த படகுகளில் மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61…

மயிலாடுதுறை: பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களே உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மயிலாடுதுறை: பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களே உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா,இ.ஆ.ப., தலைமையில்…

தருமபுரி தேர் விபத்து; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரண நிதியாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தருமபுரி மாவட்டம்…

சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு உழவர் சந்தை வளாகத்தில் புதிய காய்கறி மார்க்கெட் கட்டுவதற்கு பூமி பூஜை!.

சிதம்பரத்தில் நகராட்சி காய்கறி மார்க்கெட் மேல வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டை சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு உழவர் சந்தை வளாகத்தில் ரூபாய் 5 கோடியே…