Month: June 2022

மயிலாடுதுறை: இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்களை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் வழங்கி பாராட்டு

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு நற் சான்றிதழ்களை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் வழங்கி பாராட்டினார்! தமிழக முதல்வரின் கனவு திட்டமான இல்லம் தேடிக் கல்வி…

சென்னை: நளினி விடுதலை வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் சாமி தரிசனம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் தரப்பில் இருந்து பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது அதனை தொடர்ந்து பொது தீட்சிதர்கள் தரப்பில்…

மயிலாடுதுறை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அறம்செய் அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன

மயிலாடுதுறை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அறம்செய் அறக்கட்டளையின் சார்பில் மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அறம்செய் அறக்கட்டளையின் சார்பில்…

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுக்கு வரவேற்பு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள இந்து சமய அறநிலைத்துறை நியமிக்கப்பட்டுள்ள ஆய்வு குழு ஜூன் 7 மற்றும் 8 தேதி ஆய்வு மேற்கொள்ள வருகின்ற சூழ்நிலையில்…

கடலூரில் சோகம்; ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழப்பு

கடலூர் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் உட்பட 7 பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த…

செம்பனார்கோயில் போலீஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா. எஸ்பி நிஷா பங்கேற்பு

தரங்கம்பாடி, ஜூன்.5: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவலநிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டது. ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம்…

தரங்கம்பாடி: பொறையாரில் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் மரம் நடும்விழா

தரங்கம்பாடி, ஜூன்-5, மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் சர்ச் தெரு பகுதிகளில் த.பே.மா.லு கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் மரம் நடும் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது. தரங்கை பேராயர் மாணிக்கம்…

சேலத்தில் கண்களை கட்டிக்கொண்டு 13 கி.மீ சைக்கிள் ஓட்டிய மாணவிகள்!

சேலத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி 7 மாணவ-மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு 13 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் பெண்…

நாகை: கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் புனரமைப்பு அடிக்கல் நாட்டுவிழா

தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் 99 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு TNFDC தலைவரும் நாகை மாவட்டக் கழகச் செயலாளர் என்.கௌதம் தலைமையில் நாகப்பட்டினம் மாவட்ட…