Month: October 2022

கடலூர்: சிதம்பரம் அருகே கண்ணங்குடி கிராமத்தில் காந்தி ஜெயந்தி நினைவக அரசமரக்கன்று நடல்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில்…

விழுப்புரம்: கிராமசபை கூட்டத்தில் அடுக்கடுக்கான கேள்வி – பாதியில் எழுந்து சென்ற அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை வைத்தபோது, அமைச்சர் பொன்முடி பாதியிலேயே எழுந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம்…

மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே விளை நிலங்களை உப்புநீர் சூழ்ந்துள்ளது. விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை கொள்ளிடம் அருகே விளை நிலங்களை உப்புநீர் சூழ்ந்துள்ளது. இந்த பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். உப்பனாறு மயிலாடுதுறை மாவட்டம்…

சிதம்பரம் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியடிகள் உருவச்சிலைக்கு மாலை மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தியடிகள் உருவச்சிலைக்கு சிதம்பரம் மிட்-டவுன் ரோட்டரி சங்கம் சார்பாகவும் சிதம்பரம், வாககீச நகர் காந்தி மன்றம்…

சிதம்பரம்: 19-வது வட்டம் சார்பாக இலவச மருத்துவமுகாம் பெறுகின்றது

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழகவேளாண்மை துறை MRK.பன்னீர்செல்வம் வேண்டுதலின் மூலமாக நகரமன்றதலைவர்.K.R.செந்தில்குமார் ஆலோசனைபடியும் 19-வது வட்ட சார்பாக கமலீஸ்வரன் கோவில்தெரு ஆறுநாட்டுவேளாளர் திருமணமண்டபத்தில் இலவச மருத்துவமுகாம்…

காந்தி ஜெயந்தி; மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி தமிழக ஆளுநர், முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி தமிழக ஆளுநர் ர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த…

தொண்டாமுத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி “ஒரு பொருள் பல சொற்கள்” போட்டியில் வெற்றி

தொண்டாமுத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சி. நிவேதா மொழியகம் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட தமிழில் “ஒரு பொருள் பல சொற்கள்” போட்டியில்…

புதுக்கோட்டை நடிகர் திலகம் சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் 94-வது பிறந்த நாள் விழா

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, இந்த நிகழ்வில் புதுக்கோட்டை…

தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

சிதம்பரம்: நகராட்சி மற்றும் அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி மற்றும் அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் தமிழக வேளாண்மை துறை அமைச்சர்…