Month: December 2022

மயிலாடுதுறை கூறைநாடு இந்தியன் வங்கி ஆமை வேகத்தில் செயல்படுவதாக குற்றசாட்டு!

மயிலாடுதுறையில் மக்கள் மிகவும் அதிகமாக பயன்படுத்தும் வங்கியில் ஒன்று கூறைநாடு இந்தியன் வங்கி.இந்த வங்கி ஆமை வேகத்தில் செயல்படுவதாக புகார் தெரிவித்துவருகின்றனர். வாடிக்கையாளரை மூன்று மணி நேரம்…

அரசை குறைகூற முடியாதவர்கள் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுகவின் சாதனைகளை பொறுக்க முடியாத சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை சார்பில்…

பெங்களூரு: பள்ளிகளில் மாணவர்களின் பையில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் கண்டெடுப்பு

பெங்களூரு பள்ளி மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் மற்றும் சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு: பள்ளிக்கு மாணவர்கள் பள்ளிகலுக்கு செல்போன் கொண்டு வருவதாக எழுந்த…

நடிகர் ராஜ்கிரண் மகள் கணவருடன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர்

திரைப்பட நடிகர் ராஜ்கிரண் மகள் கணவருடன் முசிறி காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி பத்மஜோதி. இவர்களுக்கு…

ஜன.12ம் தேதி வாரிசு படம் ரிலீஸ்..விநியோக நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு..!

வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஜன.12ம் தேதி வாரிசு படம் ரிலீஸ் ஆகும் என்று வெளிநாட்டில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்யும்…

ஜல்லிக்கட்டை காண நேரில் வர வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

ஜல்லிக்கட்டை காண நேரில் வர வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.…

மயிலாடுதுறை: நடைபாதையை அடைத்து போடப்பட்ட வேலியை அகற்றக்கோரி 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

நடைபாதையை அடைத்து போடப்பட்ட வேலியை அகற்றக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை நடைபாதையை அடைத்து…

நெய்வேலி முந்திரி விவசாயியிடம் ரூ.70¾ லட்சம் மோசடி நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

கடலூர் மாவட்டம் நெய்வேலி 19-வது வட்டம் செடுத்தான்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முந்திரி விவசாயி ராஜேந்திரன் மகன் அன்புராஜா (வயது 33). இவர் கடலூர் மாவட்ட போலீஸ்…

எம்.ஜி.ஆர் அதிமுகவைவிட திமுகவிலேயே அதிகம் பயணித்துள்ளார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எம்.ஜி.ஆர் அதிமுகவில் இருந்த காலத்தைவிட திமுகவில்தான் அதிக காலம் பயணித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மனைவியும் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சருமான ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு…