Month: January 2023

சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய நாட்டின் 74-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் 74 -வது குடியரசு தினம் விழா சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிதம்பரம்…

சிதம்பரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென இறந்தார். போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்புரம் முருகபிரியா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 57). இவர் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் நேற்று…

மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் : அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன தெரியுமா ?

சுதந்திரமான பத்திரிக்கையின் முக்கியத்துவத்தை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார். பிபிசி சேனல், “ India:The Modi Question”…

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக்கழக ஜாக் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆசிரியர்கள் இல்லாத ஊழியர்கள் ஓய்வூதியர்கள் அடங்கிய ஜா கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்பதாம் கட்டமாக ஜாக் கூட்டமைப்பை ஒருங்கிணைப்பாளர்…

சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று கவுரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று கவுரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம்…

இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.…

சிதம்பரம் அண்ணாமலை நகர் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கமும் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கமும் இணைந்து அண்ணாமலை நகர், இராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண்…

திருக்கடையூரில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்

திருக்கடையூர், ஜனவரி- 25;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர்- டீ மணல்மேட்டில் உள்ள வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. டீ.மணல்மேடு, ஒழுகைமங்கலம் ஆகிய…

மயிலாடுதுறை:வருவாய்த்துறையின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி

தரங்கம்பாடி, ஜனவரி- 25;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா காலமநல்லூர் ஊராட்சி சின்னமேடு, சின்னங்குடி ஆகிய மீனவ கிராமம் பகுதிகளில் மீனவ குடும்பங்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை…

குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள…