Month: March 2023

மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்திற்குப் பின்…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக ரூபாய் 15000,செலவில் மடி கணிணி வழங்கும் நிகழ்ச்சி

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக அண்ணாமலைநகர் அரசு செவியர் கல்லூரியில் MSc,நர்சிங் பயிலும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த மாணவி புவனாவிற்கு சங்க உறுப்பினர்களின் பங்களிப்பில் ரூபாய்…

மயிலாடுதுறை:மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் சோழம்பேட்டை கிராம ஊராட்சி சோளம்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு சமைக்கும் மதிய உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.…

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து ஒரு மாதம் தொடர் போராட்டம்- கே.எஸ்.அழகிரி

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து ஒரு மாதம் முழுவதும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்திய மூர்த்தி…

சேத்தியாத்தோப்பு அருகே 3 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி இறப்பு. அப்பகுதி மக்கள் பெருஞ்சோகம் !

சேத்தியாத்தோப்பு, மார்ச்.29- சேத்தியாத்தோப்பு அருகே 3 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி இறந்தான். குளம் அருகே விளையாடினான் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கோதண்டவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்.…

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பிரபல காமடி நடிகர் செந்தில் 70வது வயதை முன்னிட்டு 70 வயது திருமணம்!

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பிரபல காமடிநடிகர் செந்தில் 70வது வயதை முன்னிட்டு பீமரத சாந்தி எனப்படும் 70 வயது திருமணம், உறவினர்கள் புடை சூழ தனது மனைவிக்கு…

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்பு

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை பங்கேற்க தனி கவனம் செலுத்துமாறு முதன்மை…

மயிலாடுதுறை: 5-ஆம் வகுப்பு மாணவிக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய மாவட்ட ஆட்சித்தலைவர்

மயிலாடுதுறை- மார்ச்- 27;மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன் பேட்டை, நரிக்குறவர் காலனியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு, உறைவிட பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் திவ்யா…

மயிலாடுதுறை:காளகஸ்திநாதபுரம் ஸ்ரீ காலபைரவர் கோயில் கும்பாபிஷேகம்

செம்பனார்கோயில், மார்ச்.28மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ காலபைரவர் கோயில் உள்ளது. இங்குள்ள காலபைரவர், பிரம்மனின் அகந்தையை அழித்தவராகவும், ஜலந்தாசுரனை சம்ஹரித்தவராகவும்,…

மயிலாடுதுறையில் அதிமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

மயிலாடுதுறை, மார்ச் 28:அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை கோறிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என அதிரடியாக…