மயிலாடுதுறை:திருவிளையாட்டம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
செம்பனார்கோவில், மார்ச்- 05;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை பள்ளியின் செயலாளர் டாக்டர்.வீரபாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது. பூம்புகார்…