மயிலாடுதுறை: மாப்படுகையில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா எஸ் பி என்.எஸ்.நிஷா திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை, மார்ச்-28:மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை ஊராட்சியில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். எஸ்.…