Month: March 2023

அதிவேக இணையதள சேவை பணிக்கு ஒத்துழைக்க வேண்டும் பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

கடலூர் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் அதிவேக இணையதள 1 ஜி.பி.பி.எஸ். சேவைகளை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

“அனைவரும் தண்ணீரை வீணாக்காமல், பாதுகாக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீரை வீணாக்கக் கூடாது என்றும், நீர் நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். உலக தண்ணீர் நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை…

ஈரோடு இடைத்தேர்தல் அலுவலர் வீட்டில் அதிரடி சோதனை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தேர்தல் அலுவலராக செயல்பட்ட ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளது. திருமகன் ஈவேரா…

சிதம்பரம்:அண்ணாமலை நகரில்1¼ கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார் நேற்று மதியம் மாரியப்பாநகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த…

தரங்கம்பாடி:நல்லாடை ஸ்ரீ அக்னிஸ்வரர் கோயிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்

தரங்கம்பாடி, மார்ச்.21:நல்லாடை அக்னிஸ்வரர் கோயிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தரநாயகி சமேத…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் விநியோகம் மார்ச் 27முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் விநியோகம் மார்ச் 27முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்…

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு…

காரைக்கால்:திருநள்ளாற்றில் அரசு மருத்துவக் கல்லூரி – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் புதுச்சேரி சட்டப்பேரவையின்…

கோமல் அன்பரசனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

சென்னை, மார்ச்- 20;அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளராகவும் முக்கியமான தலைமை கழக நிர்வாகியாகவும் இருந்த கோமல் அன்பரசன் கடந்த மார்ச் 12-ஆம் தேதி…

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா திமுக தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்

செம்பனார்கோவில், மார்ச்- 19:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் மத்திய ஒன்றியம் மேமாத்தூர், வடகரை ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 –…