திமுக எம்.பி. திருச்சி சிவா வீடு தாக்குதல் ; கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் எம்.பி திருச்சி சிவா ஆதரவாளர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வைக்க நீதிபதிகள்…