Month: November 2023

இடி மின்னலுடன் கூடிய மழைக்கு அடுத்த 3 மணி நேரத்தில் வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த மூன்று மணி நேரத்தில் தாமிழ்நாட்டில் 7 மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

“பாஜக மட்டுமே ஊழலுக்கு எதிரான கட்சி; திமுக மகனுக்கும் மருமகனுக்கும் நடத்தப்படும் கட்சி” – அண்ணாமலை

“பாஜக மட்டுமே ஊழலுக்கு எதிரான கட்சி; திமுக மகனுக்கும் மருமகனுக்கும் நடத்தப்படும் கட்சி” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது…

“மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சம் மதிப்பில் வி.பி.சிங் சிலை…

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு விழா

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் ஸ்ரீ நிவேதா பெண்கள் தையலக வளாகத்தில் 26/11/2023 காலை 11.00 மணிக்கு 75 _…

கடலூர்:கொட்டி தீர்த்த கனமழை: ஒரே இரவில் சேத்தியாத்தோப்பில் 17 சென்டிமீட்டர் மழை பதிவு

கடலூர்:வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில்…

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! – இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி!!

இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல்…

வேளச்சேரி பெயரில்கூட ‘சேரி’ இருக்கிறது… மன்னிப்பு கேட்க முடியாது… குஷ்பு திட்டவட்டம்!

‘சேரி மொழி’ என்ற வார்த்தை சர்ச்சையாகி வரும் நிலையில், மன்னிப்பு கேட்க முடியாது என குஷ்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது…

கே.எஸ்.அழகிரிக்கு வெடிகுண்டு மிரட்டல் – காங்கிரஸ் நிர்வாகி கைது!

காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு வாட்ஸ் ஆப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நெல்லை பாராளுமன்ற…

நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் தரிசனம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பரிகார ஸ்தலமான இக்கோயிலில் அங்காரகன், செல்வ…

அதிகாலை கொட்டித் தீர்த்த மழை – சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

இன்று அதிகாலை கொட்டித் தீர்த்த மழையால் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…