Month: December 2024

சிதம்பரம் நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட எல் இ டி விளக்குகளை நகர மன்ற தலைவர் இயக்கி வைத்தார்!

சிதம்பரம் நகராட்சியில் ரூபாய் 1.31 கோடியில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி விளக்குகளை நகர மன்ற தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார் சிதம்பரம் நகராட்சி சார்பில் அலங்கார மின் கம்பங்கள்…

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற குகேஷுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து!

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற குகேஷுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.…

மயிலாடுதுறை: கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

மயிலாடுதுறையில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி…

முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு – பள்ளி மற்றும் கல்லூரிக்கு நாளை விடுமுறை!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறைவை ஒட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு நாளை விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின்…

டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. புதுச்சேரியிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.…

சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சோனியா காந்தி 78-வது பிறந்தநாள் விழா

அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 78 -வது பிறந்த நாளை யொட்டி சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் மகளிர் அணி…

ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகத்தின் தலைவராக டாக்டர் கே. ஐ.மணிரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ நந்தனார் கல்வி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10:30 மணி அளவில் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நந்தனார் கல்வி…

“அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்” – ஆதவ் அர்ஜுனா

அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணைப்…

மயிலாடுதுறை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

தமிழக வெற்றிக் கழகம் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் தலைமையில் பேரணியாக சென்று மேலப்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ள புரட்சியாளர் டாக்டர்…

பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு!. பொதுமக்களுக்கு அன்னதானம் !!

பரங்கிப்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு முன்னாள் அமைச்சர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்விராமஜெயம் தலைமை தாங்கினார் அவைத்தலைவர் குமார் இணை…