Month: January 2025

விஜய்யை சந்தித்த ஆதவ் அர்ஜுனா.. தவெகவில் அவருக்குப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல்!

விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, விஜய்யை சந்தித்த நிலையில், தவெகவில் அவருக்குப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்,…

குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!. ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய இதோ வழிமுறைகள்!

குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர்,…

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்; 30 பேர் பலி!. 60-க்கும் மேற்பட்டோர் காயம்!

லக்னோ,உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி…

கடலூர்: பட்டியல் சமூகத்தில் இருந்து ஒரு முதல்வர் வரவேண்டும்.. சிதம்பரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த சாமி சகஜானந்தாவின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு பேசுகையில், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை…

சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது!

சென்னை,திமுக தலைவரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் (மக்களவை-மாநிலங்களவை) கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாக அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

சிதம்பரம் :குமராட்சி ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு சமத்துவ பொங்கல் திருவிழா

குமராட்சி ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது. குமராட்சி ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மேனாள் ஊராட்சி…

சிதம்பரம்: பள்ளிவாசல் சார்பாக CCTV கேமராக்களை மாவட்ட துணை கண்காணிப்பாளர் வைத்தார்!

சிதம்பரம் கொள்ளும் மேட்டு தெரு பள்ளிவாசல் சார்பாக பள்ளிவாசலில் சுற்றி இருக்கும் 13 தெருக்களையும்கண்காணிக்கும் விதமாக பள்ளிவாசல் நிர்வாகம் கேமராக்களை வைத்துள்ளது. மாவட்ட துணை கண்காணிப்பாளர் லாமேக்…

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனையே தீர்வு! . முதலமைச்சர் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது – சமூக ஆர்வலர் அ அப்பர்சுந்தரம்

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனையே தீர்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் அ அப்பர்சுந்தரம் கருத்து! தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி அதிகாரிகள் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் 700 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த மாதம் அதிகாரிகள் தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் இடம்…

பெரியார் குறித்து அவதூறு பேசியதாக சீமான் மீது பல காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு!

பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழ்நாட்டில் பல காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. தந்தை பெரியார்…