ஐபிஎல்:கிரிக்கெட் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது ஐதராபாத். 165 ரன்கள் கடந்து வெற்றி!

ஐபிஎல் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி…

சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உலமாக்கள், ஜமாஅத்தார்கள் சந்திப்பு

சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உலமாக்கள், ஜமாஅத்தார்கள் சந்திப்பு மற்றும் சமய நல்லிணக்க இஃப்தார் பெருவிழா … இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…

“நீட் தேர்வு கட்டாயமில்லை” காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

நீட் தேர்வு கட்டாயமில்லை, நீட் மற்றும் க்யூட் தேர்வுகள் மாநிலத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை…

“கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது” – இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ்…

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் : 9 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை!

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில்,…

சிதம்பரம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்

சமூக நீதிக்கு எதிரானது மத்திய பாஜக அரசு என்று மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் கூறினாா். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச்…

“மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

“மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி!” என்று தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது…

கோவை:பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல்காந்தி பங்கேற்பு!

கோவையில் நடைபெறவுள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல்காந்தி பங்கேற்கவுள்ளார். தற்போதைய மக்களவையின் பதவி காலம் வரும் ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று…

மயிலாடுதுறையில் 2 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் | 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் 7 பள்ளிகளுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு நேற்று முன்தினம் இரவு…

மயிலாடுதுறை அருகே சிறுத்தை நடமாட்டம் – தனியார் பள்ளிக்கு விடுமுறை!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதையடுத்து, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு, செம்மங்குளம் அருகே…