ஈஸ்டர் – உலகம் முழுவதும் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை!

ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு உலகம் முழுவதும் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததை குறிக்கும் வகையில் உலகம்…

மயிலாடுதுறையில் பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்!

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இத்தொகுதியில் பாமக சாா்பில் ம.க. ஸ்டாலின் போட்டியிடுகிறாா். இவரை…

சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கும், ரூ.1,823 கோடி வரி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதைக் கண்டித்தும் சிதம்பரத்தில்…

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னம் வழங்கியது தேர்தல் ஆணையம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில்…

மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் தீப்பெட்டி சின்னம் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் உள்ளது…

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்!… அதிர்ச்சியில் திரையுலகினர்

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக…

வருமான வரித்துறை நோட்டீஸ் விவகாரம்: நாடு முழுவதும் காங்கிரஸ் நாளை போராட்டம்

வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. வருமான வரித்துறையால் காங்கிரஸ் கட்சியின் அனைத்து…

தமிழ்நாட்டில் மொத்தமாக 1085 வேட்புமனுக்கள் ஏற்பு! 664 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் 1749 மனுக்கள் தாக்க செய்யப்பட்டிருந்த நிலையில், 1085 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7…

மயிலாடுதுறை: சிக்கலில் காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!

மயிலாடுதுறை: லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் சுதாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி…

கடலூா் அருகே கைப்பேசி வெடித்து 3 போ் காயமடைந்தனா்

கடலூா் அருகே கைப்பேசி வெடித்து 3 போ் காயமடைந்தனா். கடலூா் அடுத்த வழிசோதனைப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த அருள்ஜோதி மகன் புஷ்பராஜ் (22). இவா், புதன்கிழமை தனது பைக்கில்…