சட்லஜ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட வெற்றி துரைசாமி.. சென்னையில் இன்று இறுதிச்சடங்குகள்

சென்னை: சட்லஜ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்றைய தினம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளது. உறவினர்கள்…

இடைநிலை ஆசிரியர் பணிக்கு டிஆர்பி தேர்வு.1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்!. முழு விவரம் உள்ளே!

சென்னை: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை தொடர்ந்து, தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு…

மயிலாடுதுறை: நோயில்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் வேண்டுகோள்

மயிலாடுதுறையை நோயில்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் வேண்டுகோள் விடுத்தாா். மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும்…

கடலூா்:சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.81.46 கோடி சிறப்பு வங்கி கடன் இணைப்பை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.81.46 கோடி சிறப்பு வங்கி கடன் இணைப்பை, மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா் கடலூா், திருப்பாதிரிப்புலியூா் தனியாா் பள்ளி…

சேலம்: முறைகேடு புகாரை தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம்!

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகாரை அடுத்து உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கும்…

சி-வோட்டர்ஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் – தென் இந்தியாவில் சீட்டுகளை மொத்தமாக அள்ளும் இந்தியா கூட்டணி!

சி-வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதன் முடிவுகளின்படி தென் இந்தியாவில் சீட்டுகளை இந்தியா கூட்டணி வெல்லும் என தெளிவாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும்…

புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் தலைமையில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

புவனகிரி அருகே உள்ள பு. ஆதிவராக நல்லூர் வெள்ளாற்றின் கடந்த அதிமுக ஆட்சியில் தடுப்பணை கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதனால்…

விபத்தில் சிக்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி: தற்போதைய நிலவரம்!

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45). தொழில் அதிபரும், சினிமா இயக்குனருமான இவர், தந்தையுடன் இணைந்து மனிதநேயம்…

சிதம்பரம்:அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர்!

பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின்-255 விலையில்லா மிதிவண்டிகளை 11-ம் வகுப்பு மாணவிகளுக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ச.தேன்மொழி சங்கர்…

சரசரவென எகிறிய விலை..பூண்டு கிலோ ரூ.700க்கு விற்பனை – பொதுமக்கள் அதிர்ச்சி!

ஒரு கிலோ பூண்டு ரூ.400 முதல் 700 வரை விற்பனை செய்யப்படுவதால், விலையேற்றத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்றாட…