Tag: அப்துல்கலாம் விருது

Chandrayaan3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு அப்துல்கலாம் விருது.

சென்னை, சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். அதன் விபரம் வருமாறு;